மடாலயத்தில் 2014.மே மாதம் 19,20,21 தேதிகளில் நடைபெற்ற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் 85 ம் ஆண்டு மஹா குருபூஜை விழா நிகழ்வுகள்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் மஹா குருபூஜை விழா 2014
எதிர்வரும் மே 19,20,21 தேதிகளில் நடைபெறுகிறது. அனபர்கள் கலந்து
அருள் பெற அழைப்பிதழ்