Saturday, July 12, 2014

14.07.2014 குங்குமம் வார இதழில் " மனக்குறை நீக்கும் மகான்கள் "

14.07.2014 குங்குமம் வார இதழில் சிதம்பரம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயம் சம்பந்தமான செய்திகள் " மனக்குறை நீக்கும் மகான்கள் "என்ற தலைப்பில் வெளிவந்தன. 




Friday, May 23, 2014

85 ம் ஆண்டு மஹா குருபூஜை விழா நிகழ்வுகள்.

மடாலயத்தில் 2014.மே மாதம் 19,20,21 தேதிகளில் நடைபெற்ற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் 85 ம் ஆண்டு மஹா குருபூஜை விழா நிகழ்வுகள்.