அத்யாச்சிரம சுத்தாத்துவைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் மயூரபுரத்து
மயூர வாகன சேவன விழா
33 பால்குட அபிஷேகத்திற்கான கலசப் பிரதிஷ்டை
வேள்வி பூஜை
108 சங்காபிஷேகம்
பால்குடங்கள் ஆலய வலம் வருதல்
பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப் பாராயணத்துடன் பால்குட அபிஷேகம்.
சிறப்பு அபிஷேகம் ,தூபதீப ஆராதனைகள்
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப்பெருமான் உடன் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும்
வீதியுலாக் காட்சி. ( நான்கு வீதிகள் வலம் வருதல் )
தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் கால பூஜைகள்
அன்னதானம்
நிகழ்வுகள்